கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (All Share Price Index – ASPI) இன்றைய வர்த்தக நாள் நிறைவில் 73.61 புள்ளிகள் குறைந்து 20,575.59 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில், பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு (total turnover) 4.4 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
