Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

இன்றைய நாளுக்கான ராசிபலன்

ராசி பலன்கள் அதிர்ஷ்ட நிறங்கள்
மேஷம் தொழிலில் உங்களுடைய விருப்பப்படி முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். சிவப்பு, சாம்பல்
ரிஷபம் வியாபாரம் நல்ல விதமாக நடக்கும். தொழில் போட்டிகள் மறைந்து போகும். வேலை இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். வெள்ளை, சிவப்பு
மிதுனம் வியாபாரம் மந்த நிலையில் காணப்படும். அவசரத்திற்கு நண்பர்களின் உதவி கிடைப்பது அரிது. வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வேலை இடங்களில் தேவையில்லாத சிக்கல் உருவாகலாம். பச்சை, கருப்பு
கடகம் குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் தீர்க்கப்படும். தொழில்துறையில் வருமானம் பெருகும். வெள்ளை, மஞ்சள்
சிம்மம் வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சி மற்றவர்களுக்கு பொறாமையை கொண்டு வரும். தொழிலில் போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். வெள்ளை, சிவப்பு
கன்னி வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் கலந்தே நடக்கும். தொழில் எதிரிகளின் முயற்சி தோல்வியில் முடியும். வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் கொஞ்சம் தாமதமாகும். சாம்பல், சிவப்பு
துலாம் உங்களின் திறமைக்கேற்ப ஊதிய உயர்வும் பதவி மாற்றமும் ஏற்படும். நீங்கள் நினைக்கின்ற காரியத்தை செய்து முடிக்கின்ற வழி அமையும். பச்சை, சிவப்பு
விருச்சிகம் சேமிப்பை அதிகரிக்க வழிகள் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம். பூர்வீக சொத்து பிரச்சினை பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு வரும். சிவப்பு, வெள்ளை
தனுசு நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பெரியவர்களின் அன்பும் ஆசியும் உங்களுக்கு துணையாக நிற்கும். மஞ்சள், கரு நீலம்
மகரம் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய், தந்தையரின் ஆசி உங்களுக்கு பாதுகாப்பாக அமையும். நண்பர்கள் உங்களின் நலனை காக்க உறுதுணையாக இருப்பார்கள். நீலம், சிவப்பு
கும்பம் உங்களுக்கு தொல்லை தந்த உறவினர் மனம் மாறுவார். தொழிலில் இருந்த எதிர்ப்புகள் தன்னால் விலகி ஓடும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். கருப்பு, மஞ்சள்
மீனம் உங்கள் கையில் பணம் தாராளமாக புழங்கும். நடக்குமா என்று சந்தேகப்பட்ட முக்கிய காரியம் எளிதாக நடக்கும். அரசுத்துறை வேலையில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பச்சை, மஞ்சள்

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை