Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

தவறாக பேசுபவர்களுக்கு கடும் நடவடிக்கை அவசியம்!

சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு, திரை உலகில் ஒற்றுமை குறைவாக இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் சிறியவர்கள்-பெரியவர்கள் வேறாக பார்க்காமல் திரை உலகினரை விமர்சிக்கும் சிலரால் சினிமா களஞ்சலமாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர், அனைவரும் ஒன்றுபட்டு தவறாக பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவதூறு கருத்துகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவைப்படுவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை